பொது செய்தி

தமிழ்நாடு

கிராமங்களில் கழுதைப் பால் விற்பனை

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
 கிராமங்களில் கழுதைப் பால் விற்பனை

கடலுார்; கழுதைப் பால் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில், ஏராளமானோர், குழந்தைகளுக்கு கழுதைப் பால் வாங்கிக் கொடுக்கின்றனர்.

பச்சிளம் குழந்தைகளுக்கு, கழுதைப் பால் கொடுத்தால், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தடையில்லாமல் பேசும் திறன் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை, கிராமப்புறங்களில் இன்றளவும் உள்ளது. கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த, சி.என்.பாளையத்தில், விருத்தாசலம் அடுத்த கோட்டேரி பகுதியிலிருந்து, 25 கழுதைகளுடன், 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் முகாமிட்டுள்ளனர்.

இவர்கள், தெருத் தெருவாகச் சென்று, கழுதைப் பால் கறந்து விற்கின்றனர். ஒரு பாலாடை பால், நகரப் பகுதியில், 100 ரூபாய்க்கும்; பகுதிகளில், 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.ஏராளமானோர், குழந்தைகளுக்கு கழுதைப் பால் வாங்கிக் கொடுக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X