சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே, குழந்தை திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

கடலுார் மாவட்டம், கார்மாங்குடையைச் சேர்ந்தவர் வினோத், 27. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த, 14 வயது சிறுமிக்கும், நேற்று திருமணம் நடப்பதாக மாவட்ட, 'சைல்டு லைன்' அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.'சைல்டு லைன்' ஆலோசகர் பார்த்திபராஜ், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சென்று விசாரித்தனர்.மணமகன் வினோத் வீட்டில், திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. '1௪ வயது சிறுமிக்கு திருமணம் நடத்துவது சட்டப்படி குற்றம்' என எச்சரித்து, திருமணத்தை நிறுத்தினர்.மேலும், 'சமூக நலத்துறை அலுவலகத்தில், பெற்றோர் ஆஜராக வேண்டும்' எனவும் அதிகாரிகள் உத்தரவிட்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X