சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
 அரசு அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகத்தில் வருவாய்துறை அலுவலர்கள் நேற்று முதல் முதல் ஜூன் 26 வரை கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிகின்றனர்.

கொரோனா பணியில் மரணமடைந்த வருவாய்துறை அலுவலர்களின் குடும்பத்திற்கு
ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். காலியாக உள்ள துணை கலெக்டர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினர்.ஜூன் 26ல் மாலை மாவட்ட, வட்டார அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பழனிக்குமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X