எக்ஸ்ரே பிரிவில் ஆபத்து

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
  எக்ஸ்ரே பிரிவில் ஆபத்து

முதுகுளத்துார்:முதுகுளத்துார் அரசு மருத்துவமனைக்கு தினமும் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர். இங்குள்ள எக்ஸ்ரே பிரிவு 25 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்டுள்ள பழமையான கட்டடத்தில் இயங்கி வருகிறது.தற்போது கட்டடத்தின் மேற்கூரையில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்துள்ளது. விரிசல் இருப்பதால் எக்ஸ்ரே எடுக்க வருபவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X