உத்தரகோசமங்கை குளத்தில் கழிவுநீர்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

உத்தரகோசமங்கை:உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலுக்கு முன்புறமுள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் வீடுகளின் கழிவுநீர் நேரடியாககலக்கிறது.குளத்தை சுற்றிலும் ஓட்டல்கள், வீடுகள் அமைந்துள்ளன. இங்குஇருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலப்பதால் நீர் மாசடைந்து பச்சை நிறமாகிவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X