சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார். மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனைக்கான கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணி நடக்கிறது. இங்கு கடலுார் மாவட்டம் விருப்பாச்சி வேல விநாயகர் குப்பத்தை சேர்ந்த சரவணன் 41, கான்கிரீட் மிஷின் ஆப்பரேட்டராக பணி செய்தார்.ஜூன் 20ல் பணியில் இருந்த போது திடீரென

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார். மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனைக்கான கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணி நடக்கிறது.

இங்கு கடலுார் மாவட்டம் விருப்பாச்சி வேல விநாயகர் குப்பத்தை சேர்ந்த சரவணன் 41, கான்கிரீட் மிஷின் ஆப்பரேட்டராக பணி செய்தார்.ஜூன் 20ல் பணியில் இருந்த போது திடீரென மேலே சென்ற மின் கம்பியில் கிரேன் கம்பி பட்டதில் மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். ஆபத்தான நிலையில் மதுரையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X