ஆட்டோ எரிப்பு: மூவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆட்டோ எரிப்பு: மூவர் கைது

Added : ஜூன் 25, 2020
Share

ராமநாதபுரம்:ராமநாதபுரம் லெட்சுமிபுரம் அக்ரஹார தெரு மீனாட்சி சுந்தரம் மகன் பாலமுருகன் 27. இவரதுஆட்டோவை கள்ளர் தெரு ஜெகநாதனிடம் வாடகைக்கு விட்டிருந்தார்.ஜெகநாதன் வீட்டு முன் நிறுத்தியிருந்த ஆட்டோ காணாமல் போனது.

காட்டுப்பிள்ளையார் கோயில் ஊரணியில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காட்டுப்பிள்ளையார் கோவில் தெரு செந்தில் மகன் சூர்யா 21, சகுபர் சாதிக் மகன் ஆசிக் 26, மாரியம்மன்கோவில் தெரு கணேசன் மகன் செந்தில்குமார் 30, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். முன்விரோதத்தில் ஆட்டோவை எரித்ததாக தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X