ஏலக்காய் விலை அதிகரிப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏலக்காய் விலை அதிகரிப்பு

Added : ஜூன் 25, 2020
Share

போடி:போடியில் நேற்று நறுமணப்பொருள் வாரியம் சார்பில் நடந்த ஏலத்தில் 19 ஆயிரத்தி 295 கிலோ ஏலக்காய் விற்பனைக்கு பதிவானது. சராசரியாக கிலோ ரூ. ஆயிரத்தி 479 ஆகவும், அதிகபட்சமாக ரூ.2 ஆயிரத்தி 221 ஆகவும் ஏலம் போனது.பத்து நாட்களுக்கு முன் விற்பனைக்கு வந்ததை விட வரத்து குறைந்த நிலையில் கிலோவிற்கு ரூ. 463 வரை விலை உயர்ந்திருந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X