பழநி கொள்ளையில் பெண் உட்பட மூவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழநி கொள்ளையில் பெண் உட்பட மூவர் கைது

Added : ஜூன் 25, 2020
Share

பழநி:தாளையூத்து விவசாயி முருகசாமி 60. கடந்த ஜூன் 13 ல், நள்ளிரவு 12:00 மணிக்கு முருகசாமியின் தோட்டத்து வீட்டிற்குள் ஒரு முகமூடி கும்பல் புகுந்தது. பெண்களை மிரட்டி நகைகளை கொள்ளை அடித்து சென்றது.

போலீசார், தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இதில் தொடர்புடைய மூவர் கடந்த ஜூன் 21 ல் கைதாகினர். நேற்று திருப்பூர் சிராஜ்தீன் மகன் பாபு 22, சரவணக்குமார் மகன் சூர்யா 23, பழநி அருகே கோதைமங்கலத்தை சேர்ந்த 51 வயது பெண் ஆகியோரை கைது செய்தனர். சாமிநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X