சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இடுக்கியில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
இடுக்கி:கேரளா, இடுக்கி மாவட்டத்தில் நேற்று ஆறு பேருக்கு கொரோனா உறுதியானது.டில்லியில் இருந்து இடுக்கி பைனாவ்வுக்கு திரும்பிய 27 வயது பெண், சென்னையில் இருந்து மணியாரம்குடிக்கு திரும்பிய 44 வயது பெண், காஞ்சிபுரத்தில் இருந்து மூலமற்றம் திரும்பிய 26 வயது ஆண், குவைத்தில் இருந்து வண்டிபெரியாறு திரும்பி 57 வயது ஆண், கருணாபுரம் திரும்பிய 35 வயதுடைய ஆண்கள் இருவர் ஆகியோருக்கு

இடுக்கி:கேரளா, இடுக்கி மாவட்டத்தில் நேற்று ஆறு பேருக்கு கொரோனா உறுதியானது.

டில்லியில் இருந்து இடுக்கி பைனாவ்வுக்கு திரும்பிய 27 வயது பெண், சென்னையில் இருந்து மணியாரம்குடிக்கு திரும்பிய 44 வயது பெண், காஞ்சிபுரத்தில் இருந்து மூலமற்றம் திரும்பிய 26 வயது ஆண், குவைத்தில் இருந்து வண்டிபெரியாறு திரும்பி 57 வயது ஆண், கருணாபுரம் திரும்பிய 35 வயதுடைய ஆண்கள் இருவர் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி 51 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டனர். அவர்களில் ஐந்து பேர் குணம் அடைந்த நிலையில், நேற்றையை பாதிப்புடன் சேர்த்து மொத்த எண்ணிக்கை 52 ஆனது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X