சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அம்மா இருசக்கர வாகன திட்டத்தில்ரூ.8.75 லட்சம் நிதி வழங்கல்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

சிதம்பரம் : குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் 35 மகளிருக்கு தலா ரூ.25 ஆயிரத்தை ஒன்றிய குழு தலைவர் பூங்குழலி பாண்டியன் வழங்கினார்.

குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த நிகழ்ச்சியில் அம்மா இரு சக்கர வாகனம் திட்டத்தின் கீழ் ரூ. 8.75 லட்சம் மதிப்பில் 35 பயனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை ஒன்றிய குழுத்தலைவர் பூங்குழலி பாண்டியன் வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர், அலுவலக மேலாளர் பார்த்தீபன், சத்துணவு மேலாளர் நித்யா, ஒன்றிய உதவி பொறியாளர் சந்தாணகிருஷ்ணன், மேற்பார்வையாளர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X