சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மண்டபத்தில் திருமணம் 4 பேர் மீது வழக்கு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

திட்டக்குடி : மண்டபத்தில் திருமணம் செய்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

திட்டக்குடி சப் இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியார் மண்டபம் ஒன்றில் திருமணம் நடந்தது. ஊரடங்கு உத்தரவை மீறியும், முக கவசம் அணியாமல் விழா நடந்ததால் மண்டப மேலாளர் உள்பட 4 பேர் மீது திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X