அரசு ஆரம்ப சுகாதார நிலையசெவிலியருக்கு கொரோனா| Dinamalar

அரசு ஆரம்ப சுகாதார நிலையசெவிலியருக்கு கொரோனா

Added : ஜூன் 25, 2020
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரிஷிவந்தியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன் புதுச்சேரிக்கு சென்றுவந்துள்ளார். தொடர்ந்து அவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததால், சந்தேகத்தின் அடிப்படையில் அவரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதனைக்காக

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரிஷிவந்தியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன் புதுச்சேரிக்கு சென்றுவந்துள்ளார். தொடர்ந்து அவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததால், சந்தேகத்தின் அடிப்படையில் அவரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அதில் செவிலியிருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனிமைப்படுத்தப்பட்டார்.மேலும், அவரின் குடும்பஉறுப்பினர்களின் உமிழ்நீர் மாதிரியும் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X