இந்தியா

ராணுவ வீரர்களுக்கு வீரவணக்க அஞ்சலி

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி : எல்லையில் சீன ராணுவம் தாக்குதல் நடத்தியதில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு, புதுச்சேரி மாநில முன்னாள் முப்படையினர் நலச்சங்கம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

புதுச்சேரி முன்னாள் முப்படை வீரர்கள் நலத்துறை அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்க பொதுச்செயலர் சாந்துராஜன் தலைமை தாங்கினார். பொருளாளர்கள் பாண்டியன், ரவி, துணை தலைவர்கள் பாபு, மனோகரன், சண்முகம், இணை செயலர் சிவாநந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் மற்றும் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், சீன பொருட்களை வாங்கமாட்டோம் என உறுதிமொழியேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X