இந்தியா

மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்கள் வழங்கல்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி : தட்டாஞ்சாவடி தொகுதியில், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது.

சமூக நலத்துறை சார்பில், தட்டாஞ்சாவடி தொகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி, பாக்கமுடையான்பட்டு செல்வ விநாயகர் கோவில் அருகில் நேற்று காலை நடந்தது.தொகுதி எம்.எல்.ஏ., வெங்கடேசன், மாற்றுத் திறனாளிகள் 6 பேருக்கு 3.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் சமுக நலத்துறை இயக்குனர் பத்மாவதி, துணை இயக்குனர் சுகந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X