இந்தியா

உள்விளையாட்டு அரங்கம் முதல்வர் திறந்து வைத்தார்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி : அரசு பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட உள் விளையாட்டு அரங்கத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

புதுச்சேரி நீடராஜப்பையர் வீதியில் உள்ள சவரிராயலு அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், காஸ்மாஸ், சென்ட்ரல், ஹெரிட்டேஜ் ரோட்டரி சங்கங்கள் சார்பில் புதிதாக உள் விளையாட்டு அரங்கம் அமைத்து தரப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழா, நேற்று நடந்தது. முதல்வர் நாராயணசாமி, சிவா எம்.எல்.ஏ., கலந்து கொண்டு உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தனர்.பள்ளிக் கல்வி இயக்குனர் ருத்ர கவுடு, முன்னாள் கவுன்சிலர் குமரன், ரோட்டரி துணை கவர்னர் பிரேம்ராஜ், ரோட்டரி சங்க தலைவர்கள் வக்கீல் ராமச்சந்திரமூர்த்தி, செந்தில், முத்து, வக்கீல் தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X