பொது செய்தி

தமிழ்நாடு

கல்லூரி பல்கலைகளில் இறுதி பருவ தேர்வு ரத்தா?

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
UGC, University exam, semester exams, final semester exam, coronavirus

சென்னை : கல்லுாரி மற்றும் பல்கலைகளின் இறுதி பருவ தேர்வுகளை ரத்து செய்ய பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி. திட்டமிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி கல்லுாரிகள் மூன்று மாதங்களாக செயல்படவில்லை. பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மத்திய பல்கலையில் இறுதி பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முந்தைய பருவத் தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில் இறுதி பருவத்துக்கான தேர்ச்சி கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


அதேபோல சென்னை பல்கலை, அண்ணா பல்கலை, மதுரை காமராஜர் உள்ளிட்ட பல்வேறு பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் மாணவர்களுக்கு இறுதி பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

நாடு முழுவதும் பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் இறுதி பருவத் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக புதிய விதிமுறைகளை யு.ஜி.சி. வகுத்து வருகிறது. மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என யு.ஜி.சி. வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
25-ஜூன்-202007:21:59 IST Report Abuse
R.Kumaresan வைரஸ், வைரஸ் நோய் பரவல், ஊரடங்கு உத்தரவு..R.Kumaresan. இந்தியா தமிழ்நாட்டில் CBSE,CBSC 1to9 பள்ளிக்கூடம் 10 பள்ளிக்கூடங்கள் தேர்வு தேர்ச்சி பெற்றதாக சொல்லியிருக்கிறார்கள் 12 மீதி தேர்வு ரத்தா entrance எதுமாதிரி நடத்துவார்கள் என்று தெரியவில்லை..R.Kumaresan. இந்தியா தமிழ்நாட்டில் அண்ணா உணிவர்சிட்டி எதுமாதிரி தேர்வு நடத்தினார்கள் எதுமாதிரி தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக சொல்வார்கள் என்று தெரியவில்லை..R.Kumaresan.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X