பொது செய்தி

இந்தியா

வருமான வரி கணக்கு தாக்கலுக்கு அவகாசம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

புதுடில்லி; வருமானவரி தாக்கல் செய்வதற்கும், பான் - ஆதார் இணைப்புக்கும் மத்திய அரசு, கால அவகாசம் அளித்துள்ளது.இது பற்றி, மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த, 2018 - -19 ம் நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம், அடுத்த மாதம், 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 2019 - 20ம் நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம், நவ., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும், பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம், அடுத்த ஆண்டு மார்ச், 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X