சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சமூக இடைவெளி 'மிஸ்ஸிங்' வங்கிகளில் கவனம் அவசியம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

அவிநாசி : 'சில வங்கி கிளைகளில், ஊரடங்கு தளர்வு விதிமுறை, சரிவர பின்பற்றப்படுவதில்லை' என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், முக கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது, சானிடைசர் பயன்படுத்துவது போன்ற விஷயங்களில், மக்கள், மெத்தனம் காண்பிக்க கூடாது என, சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.ஆனால், அவிநாசி உள்ளிட்ட சில இடங்களில், தேசியமயமாக்கப்பட்ட சில பிரபல வங்கி கிளைகளில் கூட வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளி பின்பற்றுவதில்லை வரும் வாடிக்கையாளர் களுக்கு வங்கி நிர்வாகத்தினர், தெர்மல் மீட்டர் உதவியுடன், உடல் வெப்பநிலை கண்டறியப் படுவதில்லலை என, வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இடைவெளியை பின்பற்றுவதில்லை என கூறப்படுகிறது. எனவே, சுகாதாரத்துறையினர் இதுகுறித்து உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X