பொது செய்தி

தமிழ்நாடு

தனியார்துறை வேலை வாய்ப்பு பிரத்யேக இணையதள சேவை

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

திருப்பூர் : தனியார்துறையில் வேலை தேடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் நிறுவனங்களையும் இணைக்கும் வகையில், வேலை வாய்ப்புத்துறை மூலம் பிரத்யேக இணையதள வசதி துவங்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள், தங்களது கல்வித்தகுதி, எதிர்பார்க்கும் வேலை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், இணையதளத்தில் பதிவு செய்யலாம். தனியார் நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான பணியாட்கள் விவரங்களையும் பதிவு செய்து, பணியிடங்களை நிரப்பலாம். எனவே, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களும், தனியார் நிறுவனங்களும், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி, பணியிடங்களை பூர்த்தி செய்யலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X