பொது செய்தி

தமிழ்நாடு

சன்மார்க்க சங்கம் உணவு வினியோகம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

உடுமலை : திருச்சி அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில், வாரந்தோறும் உடுமலை பகுதிகளில், மக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

அதன்படி, இவ்வாரம், பெதப்பம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, பரிசோதனைக்காக வந்த, கர்ப்பிணிகளுக்கும், நோயாளிகளுக்கும், உணவு வழங்கப்பட்டது. இதே போல், உடுமலை லட்சுமி நகரிலும் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X