ஆப்ரிக்காவில் 3.38 லட்சம் பேருக்கு கொரோனா; 8,889 பேர் பலி| Coronavirus cases in Africa near 3.38 lakh | Dinamalar

ஆப்ரிக்காவில் 3.38 லட்சம் பேருக்கு கொரோனா; 8,889 பேர் பலி

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020
Share
coronavirus, covid19, Africa, coronavirus in africa, ஆப்ரிக்கா,கொரோனா

ஜோகன்ஸ்பர்க்: ஆப்ரிக்காவில் இதுவரை கொரோனாவுக்கு 8,889 பேர் பலியாகி உள்ளனர். 3.38 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


latest tamil news


சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரசுக்கு, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் நடுங்கி வரும் நிலையில், ஆப்ரிக்காவில் அதன் பாதிப்பு குறைந்த அளவே உள்ளது. அமெரிக்காவில் மட்டும் இதுவரை 1.24 லட்சம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஆப்ரிக்காவில் இதுவரை 8 ஆயிரம் பேர் மட்டுமே பலியாகி உள்ளனர்.


latest tamil news



ஆப்ரிக்காவில் புதிதாக 11,302 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; 236 பேர் பலியாயினர். இதனையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 3,38,766 ஆகவும், மொத்த பலி 8,889 ஆகவும் உயர்ந்தது. தென் ஆப்ரிக்காவில் அதிகபட்சமாக 1,11,796 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எகிப்தில் 59,561, நைஜீரியாவில் 22,020, கானாவில் 15,013 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X