பொது செய்தி

இந்தியா

ஆசியாவில் 20.26 லட்சம் பேருக்கு கொரோனா; இந்தியா 'டாப்'

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Asia, coronavirus, covid 19, health, corona update, corona tally, ஆசியா,கொரோனா

புதுடில்லி: ஆசியாவில் கொரோனா பாதிப்பு 20.26 லட்சமாக உயர்ந்தது. கண்டத்தில் அதிக பாதிப்புள்ள நாடாக இந்தியா உள்ளது.

ஐரோப்பிய, அமெரிக்கா நாடுகளை துவம்சம் செய்து வரும் கொரோனாவின் பாதிப்பு, ஆசியாவையும் விட்டு வைக்கவில்லை. ஆசியாவில் புதிதாக 43,551 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 935 பேர் பலியாகினர். இதனையடுத்து மொத்த பாதிப்பு 20,26,090 ஆகவும், மொத்த பலி 50,981 ஆகவும் அதிகரித்தது.


latest tamil news



latest tamil news



latest tamil news


ஆசியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. இதுவரை 4.72 லட்சம் பேருக்கு இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 14,907 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,870 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 424 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவுக்கு அடுத்தபடியாக இரான் (2,12,501), துருக்கி (1,91,657), பாகிஸ்தான் (1,88,926), சவுதி அரேபியா (1,67,267) ஆகிய நாடுகள் சந்தித்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X