பொது செய்தி

தமிழ்நாடு

ஜவுளி கடையில் கூட்டம்: ரூ.7,500 அபராதம் விதிப்பு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

ஓமலூர்: ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், பஞ்சுகாளிப்பட்டியில் உள்ள, பட்டு ஜவுளி நிறுவனங்களில், நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பாலா, முருகப்பா கடைகளில், மக்கள் கூட்டம் காணப்பட்டது. சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாததால், இரு கடைக்கும் அபராதம் விதித்து, 7,500 ரூபாய் வசூலித்தனர். மேலும், ஊ.மாரமங்கலம் உள்பட பல்வேறு இடங்களில், முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடம், 1,100 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X