ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஈரோட்டில் 14 வழக்குகள் பதிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஈரோட்டில் 14 வழக்குகள் பதிவு

Added : ஜூன் 25, 2020
Share

ஈரோடு: ஊரடங்கு உத்தரவை மீறியதாக, 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, எனினும் சிலர், இந்த உத்தரவை மீறி வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் நேற்று முன்தினம் ஒரே நாளில், 14 வழக்குகள் பதிவு செய்தனர். 14 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். ஊரடங்கு உத்தரவை மீறியதாக, 15 டூவீலர்களை, போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X