மண்டப கோபுர கலசம் சீரமைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மண்டப கோபுர கலசம் சீரமைப்பு

Added : ஜூன் 25, 2020
Share

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் உள்ள, திருநேர் அருணாசலேஸ்வரர் கோவில் மண்டப கலசம் சீரமைக்கப்பட்டது. திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில், திருநேர் அருணாசலேஸ்வரர் கோவில் மண்டபத்தின், மேல் உள்ள கலசம், வெயில், மழை, மற்றும் காற்றால், சேதமடைந்து இருந்தது. இதையடுத்து அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் சார்பில், சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அதே கலசம் சீரமைக்கப்பட்டு, பொருத்தப்பட்டது. ஊரடங்கால், இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X