சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சரக்கு வாகனத்திலிருந்து விழுந்த முதியவர் பலி

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

பாலக்கோடு: சரக்கு வாகனத்திலிருந்து தவறி விழுந்த முதியவர் இறந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். பாலக்கோடு அடுத்த வாழைத்தோட்டத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பெரியசாமி, 60. அவர், நேற்று முன்தினம் வாழைத்தோட்டத்தில் இருந்து பொருட்களை சரக்கு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, பாலக்கோடு சாலையில் சென்று கொண்டிருந்தார். சாலையில் உள்ள ஒரு பள்ளத்தில் வாகனம் இறங்கிய போது, நிலை தடுமாறி, பெரியசாமி தவறி விழுந்தார். இதில் படுகாய மடைந்த பெரியசாமியை அப்பகுதியினர் மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து, பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X