அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரிசர்வ் வங்கி கட்டுபாட்டில் கூட்டுறவு வங்கி: ஸ்டாலின் எதிர்ப்பு

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (98)
Share
Advertisement
சென்னை: ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுளவு வங்கிகளை கொண்டு வருவது ஜனநாயகத்திற்கு எதிரானது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வந்துள்ளது ஜனநாயகத்திற்கு எதிரானது. கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி, அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்திருப்பது
DMK, MK Stalin, RBI, Reserve Bank, Stalin, Co-operative banks, anti-democratic, DMK Chief, தி.மு.க, ரிசர்வ் வங்கி, ஸ்டாலின், மத்திய அரசு, முதல்வர்,

சென்னை: ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுளவு வங்கிகளை கொண்டு வருவது ஜனநாயகத்திற்கு எதிரானது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வந்துள்ளது ஜனநாயகத்திற்கு எதிரானது. கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி, அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்திருப்பது ஜனநாயக விரோதம். மாநில உரிமைகள் மற்றும் விவசாயிகளின் கடன் பெறும் வசதிகளை பாதுகாக்க இந்த அவசர சட்டத்திற்கு முதல்வர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அவசர சட்டம் பிறப்பிக்கும் முயற்சியை நிறுத்த வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (98)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராமதாசன் - chennai,இந்தியா
27-ஜூன்-202002:06:34 IST Report Abuse
ராமதாசன் நம்ம சுடலையும் பப்புவும் ஒரு விஷயத்தை எதிர்த்தால் அது கண்டிப்பாக நாட்டு மக்களுக்கு நல்லததாக தான் இருக்கும்
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
26-ஜூன்-202005:16:07 IST Report Abuse
natarajan s நகர கூட்டுறவு அர்பன் மற்றும் மாநில மத்திய கூட்டுறவு வங்கிகள்தான் R B I மேற்பார்வையின் கீழ் கொண்டுவர இந்த சட்டம். கிராம கூட்டுறவு சங்கங்கள் (Society ) இந்த நடைமுறைக்குள் கொண்டுவரப்படவில்லை. மேற் சொன்ன கூட்டுறவு வங்கிகளில் ஆளும் கட்சியினர் தலைவராக இருந்து அடிக்கும் கொள்ளை தடுக்க படும். மதுரையில் 1906 இல் ஆரம்பிக்க பட்ட மதுரை urban கூட்டுறவு வங்கி திமுக சேர்ந்த தலைவரால் தனக்கு வேண்டியவர்கள் பெயரில் கடன் வழங்க பட்டு திரும்பி வராமல் 2006 யில் மூடப்பட்டது.25 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டது. அதில் பணம் செலுத்தி இருந்த ஒருவருக்கு கூட இன்னும் பணம் கிடைக்கவில்லை. சமீபத்தில் மும்பையில் PMC வங்கியிலும் இதே நிலைமை. Director களுக்கு கட்டுபாடுகள் இல்லை அதை ஒழுங்கு படுத்த இந்த சட்டம். கிராம விவசாய கடன் சங்கம் இதில் வரவில்லை.
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
26-ஜூன்-202002:49:20 IST Report Abuse
s t rajan கோபம் வருவதில் என்ன ஆச்சரியம் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X