இந்திய வம்சாவளியினர் மர்ம மரணம்| Dinamalar

இந்திய வம்சாவளியினர் மர்ம மரணம்

Added : ஜூன் 25, 2020
Share



நியூயார்க்: அமெரிக்காவின் நியூஜெர்சியில், வீட்டிற்கு பின்புறம் உள்ள நீச்சல் குளத்தில், இந்திய வம்சாவளி குடும்பத்தினர் மூன்று பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர். பரத் படேல், 62, அவரது மருமகள், நிஷா படேல், 33, மற்றும் பேத்தி, 8, ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X