பாக்.,கில் 3,892 பேருக்கு தொற்று| Dinamalar

பாக்.,கில் 3,892 பேருக்கு தொற்று

Added : ஜூன் 25, 2020
Share

இஸ்லாமாபாத்: அண்டை நாடான பாகிஸ்தானில், கடந்த, 24 மணி நேரத்தில், கொரோனா வைரசால், 3,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, நாட்டில் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 88 ஆயிரத்து, 926 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை, 3,755 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில், 3,337 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X