சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Madurai, CoronaCases, Death Toll, CoronaVirus tally, COVID-19 toll, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, மதுரை, கொரோனா, பாதிப்பு, உயிரிழப்பு, பலி

மதுரை: மதுரையில் இன்று (ஜூன் 25) ஒரே நாளில் புதிதாக 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 2 பேர் உயிரிழந்தனர்.

மதுரையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் பாதிப்பு எண்ணிக்கையால், நேற்று (ஜூன் 24) முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று வரையில் மதுரையில் 1073 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 9 பேர் உயிரிழந்துள்ளனர். 432 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்; 641 பேர் சிகிச்சையில் இருந்தனர்.


latest tamil news


இந்நிலையில், இன்று ஒரே நாளில் புதிதாக 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மதுரையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,279 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
25-ஜூன்-202018:44:22 IST Report Abuse
R.Kumaresan வைரஸ், வைரஸ் நோய் பரவல், ஊரடங்கு உத்தரவு..
Rate this:
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
25-ஜூன்-202015:07:45 IST Report Abuse
தமிழர்நீதி தெர்மாகோல் அமைச்சர் செல்லூர் ராஜு ஏதாவது மருந்து கண்டுபிடித்து வைத்திருப்பார்
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
25-ஜூன்-202014:58:44 IST Report Abuse
sundarsvpr பூமி பாரம் குறைய மஹாபாரத யுத்தம். அதற்கு வித்து பரமாத்மா கண்ணன். அப்போது சிறுது அளவு தர்மம் இருந்ததால் நேரடி யுத்தம். இப்போது கலியுகம் அதர்மம் மேலோங்கியுள்ளதால் பூமி பாரம் அட்டூழியம் (அணுகுண்டு கலாச்சாரம்) குறைய கண்ணுக்கு தெரியாத கிரிமியாய் அவதரித்து அதர்மத்தை குறைக்கிறர்.அவ்வளவுதான். அவன் சங்கல்பித்தால்தான் குறையும். சங்கல்பம் நிறைவேற சமூக இடைவெளி மிக அவசியம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X