சாலையோரம் கொட்டப்படும் பொருட்களால் விபத்து

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

கரூர்: சாலையோரம் பயனற்ற பொருட்களை கொட்டுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். கரூர்?, கொடுமுடி சாலையில் குட்?டக்கடை முதல், ஓலப்பாளையம் பஸ் நிறுத்தம் வரை, பிளாஸ்டிக், பயனற்ற பொருட்களை கொண்டு செல்கின்றனர். இரவு நேரங்களில் சாலையில் கொட்டி விட்டு சென்று விடுகின்றனர்?. இதனால், போக்குவரத்து இடையூறாக உள்ளது. குறிப்பாக, டூவீலர்கள், சைக்கிள்? செல்லும் போது எதிரில் வரும் வாகனத்திற்கு வழிகொடுக்க முடியாமல், தடுமாறி விழுகின்றனர். சிலர் விபத்துகளில் சிக்கி படுகாயமடைகின்றனர். எனவே, சாலையோரம் பொருட்களை கொட்டிச் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X