பொது செய்தி

தமிழ்நாடு

கடைகளில் செயல் அலுவலர் ஆய்வு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் கடைகளில், செயல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று, மல்லசமுத்திரம் பேரூராட்சியில் செயல் அலுவலர் தனபால் தலைமையில் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. முகக்கவசம் அணியாமல் வருபவர்கள், கடைகளில் கிருமிநாசினி வைக்காதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் என, கடை

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் கடைகளில், செயல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று, மல்லசமுத்திரம் பேரூராட்சியில் செயல் அலுவலர் தனபால் தலைமையில் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. முகக்கவசம் அணியாமல் வருபவர்கள், கடைகளில் கிருமிநாசினி வைக்காதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் என, கடை உரிமையாளர்களிடம் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X