சிதிலமடைந்த தண்ணீர் தொட்டி

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

மல்லசமுத்திரம்: பாலமேட்டில், சிதிலமடைந்துள்ள தண்ணீர் தொட்டியை, சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. மல்லசமுத்திரம் ஒன்றியம், சர்கார் மாமுண்டி பஞ்., பாலமேட்டில், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன், நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. தற்போது தொட்டி சிதிலமடைந்து விட்டது. இதனால், எந்நேரத்திலும் இடிந்து விழக்கூடும் என்பதால், பகுதியினர் அருகில் செல்லவே அச்சப்படுகின்றனர். தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X