பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள்

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Corona Cases, District wise, Corona Update, Covid-19 in_Chennai, Corona, CoronaVirus, COVID-19, Corona Deaths, TAMIL NADU, Positive Cases, Chennai Fights Corona, coronavirus outbreak, covid-19 pandemic, chennai, corona patients, tn news, new coronavirus cases, positive cases, corona death, சென்னை, கொரோனா, பாதிப்பு, மாவட்ட வாரியாக, மதுரை

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூன் 25) அதிகபட்சமாக சென்னையில் 1,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 47,650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இன்று தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 3,509 பேரில் சென்னையில் மட்டும் 1,834 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 47,650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, மதுரையில் 204 பேருக்கும், செங்கல்பட்டில் 191 பேருக்கும், வேலூரில் 172 பேருக்கும், திருவள்ளூரில் 170 பேருக்கும், ராமநாதபுரத்தில் 140 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்



latest tamil news



latest tamil news




மாவட்ட வாரியாக டிஸ்சார்ஜ் விவரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guruvayur Mukundan - Guruvayur,இந்தியா
25-ஜூன்-202019:56:06 IST Report Abuse
Guruvayur Mukundan தயவு செய்து மீடியாக்கள் டிஸ்சார்ஜ் புள்ளி விவரத்திற்கு முக்கியத்வம் கொடுங்க.
Rate this:
Ganeshkumar - Coimbatore,இந்தியா
25-ஜூன்-202020:34:02 IST Report Abuse
Ganeshkumarverum discharge pulli vivarathuku mattum mukkiyathuvam kudutha makkal innum careless agiduvanga. so affect aana details fulla kudutha than makkal konjamavathu carefull la irupanga....
Rate this:
Cancel
Vijay - Bangalore,இந்தியா
25-ஜூன்-202019:49:56 IST Report Abuse
Vijay தமிழில் போடலாமே ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X