தமிழகம் முழுவதும் பரவலாக மழை| Several TN districts hit by heavy rain | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் பரவலாக மழை

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020
Share

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.



latest tamil news



தமிழகத்தில் கோவை, ஈரோடு,திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் பரவலாக கனமழை பெய்துள்ளது.


latest tamil news




இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. காற்றுடன் கூடிய மழை காரணமாக சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X