பொது செய்தி

இந்தியா

மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு மோடி இரங்கல்

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
PM, Modi, Narendra Modi

புதுடில்லி: பீகார் மற்றும் உ.பி.,யில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பீகாரில் பெய்த கனமழையாலும், மின்னல் தாக்கியும் ஒரே நாளில் 83 பேர் பலியாகி உள்ளனர். உ.பி.,யில் பலர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


latest tamil newsஇதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: பீகார் மற்றும் உ.பி.,யின் சில மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் மின்னல் தாக்குதலில் சிக்கி பலர் உயிரிழந்த சோகமான செய்தி வந்துள்ளது. மாநில அரசுகள் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat san - salem,இந்தியா
25-ஜூன்-202021:22:37 IST Report Abuse
venkat san Irangal ah pothuma ithu.. verum kaila mulam potringa nalla.. Noyvai pattu pasi pattinila sethudu irukan...elai makkal tha pavam oru porulum vanga mudila...
Rate this:
Cancel
MOHAMED SAFIULLAH - Trichy,இந்தியா
25-ஜூன்-202021:07:08 IST Report Abuse
MOHAMED SAFIULLAH Nowadays it is very shocking that every day we read about massive fire, earthquake, tremors, unnatural death, locusts, flood, lightning, mob lynching, covid-19, planned communal riots, hate politics towards ive communities, breaking diplomatic relationship with neighbouring countries at a time,etc, etc, It is high time that Central as well as State Governments would seriously look into it and see that rule of law and law of the land is preserved keeping aside majority or minority and go strictly as per merits in the interest of the Nation as a whole. Otherwise future is very grim for our younger generation
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X