விண்வெளியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த மர்மப் பொருள்

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
space, italy, blackholes, 800 light years, discovered,  European Gravitational Observatory, EGO, Earth,  largest neutron stars, Advanced Virgo detector, mass gap,  விண்வெளி, மர்மப்பொருட்கள், இத்தாலி, 800 ஒளி வருட தூரம், கருந்துளைகள்,

ரோம்: விண்வெளியில் புதிய மர்ம பொருள் ஒன்றை இத்தாலி நாட்டு விஞ்ஞானிகள் புவிஈர்ப்பு சென்சார் அலைகளைப் பயன்படுத்தி கண்டறிந்துள்ளனர்.

இத்தாலியின் பைசா நகரில் உள்ள ஐரோப்பிய புவியீர்ப்பு ஆய்வகத்தில் வானியல் ஆய்வில் ஈடுபட்டிருந்த போது சுமார் 800 ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிய இரண்டு பொருட்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் ஒன்று கருந்துளையாகவும் மற்றொன்று சிறிய கருந்துளை அல்லது நியூட்ரான் நட்சத்திரமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.


latest tamil news



முதலில் கூறப்பட்டது கருந்துளை என்று நிச்சயமாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது நம் சூரியனை விட 23 மடங்கு நிறை உடையது என்று சொல்லப்படுகிறது. இரண்டாவது கூறப்பட்ட மர்மப்பொருள் சிறிய கருந்துளை அல்லது நியூட்ரான் நட்சத்திரமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது சூரியனைப் போல 2.6 மடங்கு பெரிதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இவை இரண்டிற்கும் அதிக வேற்றுமை இருப்பதால் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஜூன்-202006:08:40 IST Report Abuse
ஸாயிப்ரியா புதிய கண்டுபிடிப்புகள் எச்சரிக்கையா?! குழப்பம்.
Rate this:
Cancel
Karthik M - Frankfurt,ஜெர்மனி
26-ஜூன்-202001:59:33 IST Report Abuse
Karthik M @sundarsvpr, ஏன் இப்படி சம்மதமே இல்லாத கருத்து...
Rate this:
Cancel
25-ஜூன்-202023:02:31 IST Report Abuse
நக்கல் இத்தாலியில் விஞ்ஞானிகள் கூட இப்போ இருக்காங்களா... நான் வெறும் சாராயம் ஊத்திக்கொடுக்கும் பொம்பளைங்க மட்டும்தான் இருப்பாங்கன்னு யாரையோ பார்த்து நினைத்துவிட்டேன்...
Rate this:
aryajaffna - Zurich,சுவிட்சர்லாந்து
26-ஜூன்-202007:45:13 IST Report Abuse
aryajaffnaஉன் நாட்டை முதலில் சுத்தம் செய்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X