ராகுல் மீண்டும் காங்., தலைவராக வேண்டும்: சச்சின் பைலட்

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
Congress, Rahul, Rahul Gandhi, Sachin Pilot, Rajasthan Deputy Chief Minister, Pradesh Congress Committee, Jaipur, eastern Ladakh, Sino-India border, காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

ஜெய்ப்பூர்: காங்கிரசுக்கு ராகுல் மீண்டும் தலைமையேற்க வேண்டும் என ராஜஸ்தான் துணை முதல்வரும், மாநில காங்., கமிட்டியின் தலைவருமான சச்சின் பைலட் வலியுறுத்தியுள்ளார்.


latest tamil news


2019 லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்., தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகினார். இதனை தொடர்ந்து கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா நியமிக்கப்பட்டார். ஆனால், 'ராகுல் மீண்டும் தலைவர் பதவியில் தொடர வேண்டும்' என, கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், சச்சின் பைலட் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலை உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும். காங்கிரஸ் தலைவராக ராகுல் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும். இது எங்களுடைய வலியுறுத்தல். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஜூன்-202006:02:51 IST Report Abuse
ருத்ரா இவர் தலைவர் பதவியை மறுத்து நன்றிக் கடனாக சீனாவை சேர்ந்த ஒருவரை தலைவராக்கினாலும் ஆச்சரியம் இல்லை. வந்தே மாதரம்.
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
26-ஜூன்-202005:00:51 IST Report Abuse
Allah Daniel காங்கிரஸுக்கு மட்டுமா..பிஜேபிகும் பப்பு தலைவர் ஆகவேண்டும்னுதான் ஆசை..
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26-ஜூன்-202003:53:59 IST Report Abuse
J.V. Iyer காங்கிரஸ் அழியவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள்தான் இன்னும் சோனியா குடும்பத்தை ஆதரிப்பார்கள். எனவே நானும் ராகுல்ஜீ மீண்டும் தலைவராக ஆதரிக்கிறேன். பிரியங்கா வத்ரா வந்தாலும் சரி, அவர் மகன் வந்தாலும் நல்லது. சோனியா சகோதரிகளையும் காங்கிரஸ் தலைவர் ஆகலாம். இல்லை இம்ரான் கானை பாகிஸ்தானிலிருந்து கொண்டு வரலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X