பாக்.,கில் 30 சதவீதத்திற்கும் அதிகமான போலி விமானிகள்

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

இஸ்லாமாபாத்: பாக்.,கில் உள்ள விமானங்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் போலி பைலட் உரிமங்களை வைத்துள்ளதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் குலாம் சர்வார் கான் தெரிவித்துள்ளார்



latest tamil news



இது குறித்து அவர் அந்நாட்டு பார்லியில் மேலும் தெரிவித்ததாவது, 'நாட்டில் 262 விமானிகள் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பறக்கும் அனுபவம் இல்லை. போலி உரிமம் வைத்துள்ள பைலட்கள் அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனமான பி.ஐ.ஏ, மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களிலும் போலி விமானிகள் உள்ளனர். அவர்களில் பலர் வெளிநாட்டு விமானங்களையும் இயக்கி வருகின்றனர்' இவ்வாறு கூறினார்


latest tamil news



அண்மையில் நடந்த கராச்சி விமான விபத்தும் இது போன்ற போலி விமானிகளால் நடந்துள்ளதாக தெரிகிறது. விபத்து நடப்பதற்கு முன் கன்ட்ரோல் ரூமிலிருந்து வந்த எச்சரிக்கையை கவனிக்காமல் பைலட்கள் இருவரும் கொரோனா வைரஸ் குறித்து உரையாடி இருந்ததாக தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
26-ஜூன்-202009:41:21 IST Report Abuse
Chandramoulli படிப்பறிவு இல்லாத காட்டுமிராண்டி கூட்டங்கள் . இவனுகளுக்கு தெரிந்தது POK வழியாக ஊடுருவி இந்தியாவில் ராணுவத்தை எதிர்ப்பது தான் .
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
26-ஜூன்-202006:22:15 IST Report Abuse
 Muruga Vel மொத்தமா இருபது முப்பது பிளேன் தான் இருக்கும் .. உழக்குல கிழக்கு மேற்கு பாத்தா எப்படி ... சதாம் ஹுசேன் காலத்தில் இராக்கில் கிட்டத்தட்ட எல்லா பொறியாளர்களுக்கும் விமானம் இயக்க சொல்லி தந்திருப்பார்கள் .. போர்க்காலத்தில் தேவைப்படும்போது அவர்களை உபயோகப்படுத்துவது உண்டு ..விமான பைலட்டுகள் மற்றும் இன்ஜினீர்களுக்கு தரமான பயிற்சி தர கல்லூரிகள் அவசியம் ..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
26-ஜூன்-202004:53:18 IST Report Abuse
தல புராணம் டிகிரி சர்டிபிகேட்டை கேட்டால் இவர்களும் கோர்ட்டுக்கு போவார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X