சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு மாத்திரை வழங்கல்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

விழுப்புரம் : கண்டாச்சிபுரம் பழநிவேலு கல்வி நிறுவனம் மற்றும் கோவில் நகர அரிமா சங்கம் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஹோமியோபதி மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, அரிமா சங்க சாசன தலைவர் டாக்டர் மூர்த்தி, ஐ.டி.ஐ., தாளாளர் ஜெயராஜேந்திர குமார், சாசன செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார தலைவர் குணசேகரன், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பாஸ்கரசுரேஷ்குமார், அரிமா செயலாளர் தங்கவேல், பொருளாளர் குரு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜாராம், சுகாதார மேற்பார்வையாளர் சையத் அப்பாஸ், ஐ.டி.ஐ., முதல்வர் சத்யராஜ் முன்னிலை வகித்தனர்.

இதில், பொதுமக்களுக்கு ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டது. அப்போது, இந்தியன் வங்கி மேலாளர் ரத்தின சவுபாக்கியவதி, ஐ.டி.ஐ., நிர்வாக அலுவலர் தட்சிணாமூர்த்தி கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X