அரசு மருத்துவமனை துாய்மைபணியாளர்களுக்கு கையுறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனை துாய்மைபணியாளர்களுக்கு கையுறை

Added : ஜூன் 25, 2020
Share
திண்டிவனம் : திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் துாய்மை பணியாளர்களுக்கு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் சார்பில் இலவச கையுறை வழங்கப்பட்டது. திண்டிவனம் அரசு மருத்துவமனையிலுள்ள அரசு கண் சிகிச்சை மையத்தில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் கண் மருத்துவர் ரவிச்சந்திரன் ஏற்பாட்டில், இலவச கையுறை வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. அரசு

திண்டிவனம் : திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் துாய்மை பணியாளர்களுக்கு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் சார்பில் இலவச கையுறை வழங்கப்பட்டது.

திண்டிவனம் அரசு மருத்துவமனையிலுள்ள அரசு கண் சிகிச்சை மையத்தில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் கண் மருத்துவர் ரவிச்சந்திரன் ஏற்பாட்டில், இலவச கையுறை வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 40 துாய்மை பணியாளர்களுக்கு இலவச கையுறையை, அரசு தலைமை மருத்துவர் சாந்தகுமாரி வழங்கினார்.நிகழ்ச்சியில், தலைமை செவிலியர் சாந்தயம்மாள், கண் பரிசோதகர் பன்னீர்செல்வம் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X