வேப்பூர் : நல்லுார் ஒன்றிய ஊராட்சி செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.நல்லுார் பி.டி.ஓ., காமராஜ் தலைமை தாங்கினார்.
பி.டி.ஓ., ஜெயக்குமார், துணை பி.டி.ஓ.,க்கள் மணிகண்டன், திலகவதி முன்னிலை வகித்தனர். மேனேஜர் விஜயகுமார் வரவேற்றார்.ஊராட்சி செயலர்கள் திருநீலமணிகண்டன், வெங்கடேசன், சரவணன், தங்கவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், பசுமை வீடுகள், தனி நபர் கழிவறை உள்ளிட்ட திட்ட பணிகளை விரைந்து முடிப்பது, ஊராட்சிகளில் தினசரி சுகாதார பணிகள் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE