பொது செய்தி

தமிழ்நாடு

மழை பாதிப்பு பகுதி விபரம் புதுப்பட்டினத்தில் சேகரிப்பு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

மாமல்லபுரம் : மழை பெய்தால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிய, வருவாய் துறையினர், புதுப்பட்டினத்தில் விபரம் சேகரித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகில், புதுப்பட்டினம் ஊராட்சி உள்ளது. இங்கு, பல வசிப்பிட பகுதிகள், தாழ்வாக அமைந்து, கனமழை பெய்யும்போது, மழைநீர் வீடுகளை சூழ்ந்து, பல நாட்கள் தேங்குகிறது.வடிகால்வாய்கள் துார்ந்து, மழைநீர் செல்லவும் இயலவில்லை. மேலும், பக்கிங்ஹாம் கால்வாய் வெள்ளம், வசிப்பிடத்தை சூழ்கிறது. எனவே, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, மழைநீர் பாதிப்பு பகுதிகள் குறித்து, கிராம நிர்வாக அலுவலர், நன்மதிமாறன், புதுப்பட்டினம் மக்களிடம் விபரம் சேகரித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X