சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வயிற்று வலி: பெண் தற்கொலை

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை : திருநாவலுார் அருகே வயிற்று வலியால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருநாவலுார் அருகே கூவாகம் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி மகள் பாரதி, 21; இவர் சில நாட்களாக வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை. இந்நிலையில், கடந்த 17ம் தேதி, அதிகாலை மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த பாரதி எலி பேஸ்ட் சாப்பிட்டார். உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X