பொது செய்தி

தமிழ்நாடு

மழைக்கு சாய்ந்த நெற்பயிர்கள்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

பெண்ணாடம் : பெண்ணாடத்தில் பெய்த மழைக்கு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் நனைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள திருமலை அகரம், கோனுார், வடகரை, நந்திமங்கலம், இறையூர் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு குறுவை நெல் நடவு சாகுபடி செய்தனர். தற்போது நெற்கதிகர்கள் முதிர்ந்து தரையில் சாய்ந்த நிலையில் அறுவடைக்கு தயாராக உள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவு நேரத்தில் மழை பெய்ததால் நெற்பயிர்கள் நனைந்து அறுவடை பணிகள் பாதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X