சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி கர்ப்பம் முதியவர் கைது

Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மொடக்குறிச்சி; பள்ளி சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம், லக்காபுரத்தைச் சேர்ந்த, 10ம் வகுப்பு படித்து வரும், 15 வயது சிறுமி, சில நாட்களாக, வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனையில் பரிசோதித்ததில், ஆறு மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.கர்ப்பத்திற்கு, புதுவலசு பகுதியைச் சேர்ந்த சாயப்பட்டறை தொழிலாளி சாமிநாதன், 56, காரணம் என, தெரிந்தது. மொடக்குறிச்சி போலீசில், பெற்றோர் புகார் அளித்தனர்.மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, கர்ப்பமாக்கிய சாமிநாதனை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சாமிநாதனுக்கு மனைவி, 24 வயதில் மகள், 23 வயதில் மகன் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samkey - tanjore,இந்தியா
26-ஜூன்-202009:46:41 IST Report Abuse
samkey என்ன ஈன பிறவி இந்த கிழட்டு நாய் ... தனது மனைவி மக்கள் முகத்தில் எப்படி விழிக்கும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X