வாகனம் மோதி தம்பதி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகனம் மோதி தம்பதி பலி

Added : ஜூன் 25, 2020
Share

மொடக்குறிச்சி; கொடுமுடியில், அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதி பலியாயினர்.

ஈரோடு மாவட்டம், இச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள், 45; கட்டட மேஸ்திரி; மனைவி அமுதா, 40. இருவரும், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு திருப்பூர் மாவட்டம், வளையபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு, ஹீரோ ஹோண்டா பைக்கில் சென்றனர்.கொடுமுடி பெருமாள் கோவில் புதுார் பகுதியில், அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதியது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X