பொது செய்தி

தமிழ்நாடு

சாகச வீரர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:2017 - 2019 வரை நாட்டிற்கு பெருமைதேடி தந்த சாகசங்களுக்கு 2020ம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருது வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணைய www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், ஜூன் 29க்குள் மாவட்ட விளையாட்டுதுறை நல அலுலகத்தில் வழங்கவும். விபரங்களுக்கு 74017 03509 என்ற அலைபேசியில் தொடர்புகொள்ளலாம், என மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X