மணல் திருட்டை தடுக்க வலியுறுத்தல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் திருட்டை தடுக்க வலியுறுத்தல்

Added : ஜூன் 26, 2020
Share

ராமநாதபுரம்:நாம் தமிழர் கட்சி ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் கட்சியினர் கலெக்டரிடம் அளித்த மனு:ராமநாதபுரத்தில் வழுதுாரில் உவரி மண், சவுடு மண் அள்ளுவற்கு சிலர் அரசு அனுமதி பெற்றுஉள்ளனர். அதை பயன்படுத்தி பல இடங்களில் மணல் திருடுகின்றனர். அவர்களுக்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். மணல் திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X